Hindi Translationगुरु बुज़ुर्गों को देखना आँखों का श्रृंगार |
पुरातनों का सुगीत सुनना कर्ण का श्रृंगार।
सत्य बोलना वचन का श्रृंगार।
सद्भक्तों की बोली संभाषण का श्रृंगार।
सत्पात्र दान हस्त का श्रृंगार।
गण संयोग जीनेवाले जीवी का श्रृंगार।
बिना इन्हें जीवी का जीवन क्यों
चेन्नमल्लिकार्जुना ?
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English TranslationTranslated by: Dr. Sarojini Shintri
Tamil Translationகண்ணுக்கழகு குரு பெரியோரைக் காண்பது,
செவிக்கழகு சான்றோரின் அருள் உரையைக் கேட்பது,
சொல்லிற்கு அழகு உண்மை உரைப்பது,
உரையாடலிற்கு அழகு தம் பக்தருடன் ஆடுவது,
கைக்கு அழகு நல்லோர்க்கு ஈவது,
வாழும் வாழ்விற்கு அழகு சான்றோர் தொடர்பு,
இவையற்ற மனிதனின் வாழ்வு எதற்குப் பயன் ஐயனே
சன்னமல்லிகார்ச்சுனனே.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai