Hindi Translationकाया मेरा प्रसाद, जीव मेरा प्रसाद।
प्राण मेरा प्रसाद, मन मेरा प्रसाद
धन मेरा प्रसाद, भाव मेरा प्रसाद,
सयदान मेरा प्रसाद, समभोग मेरा प्रसाद,
चेन्नमल्लिकार्जुनय्या,
तुम्हारे प्रसाद को बिछाये ओढ़ी हुई हूँ।
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English TranslationTranslated by: Dr. Sarojini Shintri
Tamil Translationஉடல் திருவமுதை, வாழ்வுத் திருவமுதை,
உயிர்த் திருவமுதை, மனத் திருவமுதை
பொருட்திருவமுதை எண்ணத் திருவமுதை
பிச்சைத்திருவமுதை ஒத்த இன்பத்திருவமுதை,
சன்னமல்லிகார்ச்சுனனே; உம் திருவமுதினை
விரித்து போர்த்திக் கொண்டிருப்பேன் ஐயனே.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai