Hindi Translationतनु सिद्ध हुआ था, मन सिद्ध हुआ था,
प्राण सिद्ध हुआ था।
गुस्से से आने की रीति और क्या कहो?
मेरे प्राण रहकर, मेरे मन का मन खडा
मेरे देव चेन्नमल्लिकार्जुन न दिखे तो
मैं कैसे जीऊँगी अय्या।
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English TranslationTranslated by: Dr. Sarojini Shintri
Tamil Translationஉடல் தயாரானது, மனம் தயாரானது, உயிர் தயாரானது,
சினமுற்று வாராதிருப்பின் எப்படி ஐயனே?
என் உயிரினில் இணைந்து என் மனத்திற்கு மனமாகி நின்ற,
என் இறைவன் சன்னமல்லிகார்ச்சுனனைக் காணாது,
நான் எங்ஙனம் உயிர் வாழ்வேன் அம்மா?
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai