Hindi Translationदेखे कहें तो दृष्टि से ओझल हुआ था,
मिले कहें तो भाव से ओझल हुआ था,
क्या कहूँ? कैसे कहूँ?अय्या ?
जाने कहें तो भूल से ओझल हुआ था।
तेरी माया को उपेक्षा करना क्या मेरे सामर्थ्य में है।
रक्षा करो चेन्नमल्लिकार्जुना।Translated by: Eswara Sharma M and Govindarao B N
English TranslationTranslated by: Dr. Sarojini Shintri
Tamil Translationநோக்கினேனெனின் பார்வை மறைக்கிறது,
கூடினேனெனின் மனம் மறைக்கிறது,
ஏனென்பேன், என்னென்பேன் ஐயனே!
அறிய எண்ணின் மறதி மறைக்கிறது,
உன் மாயையைத் தாண்ட என்னால் இயலுமோ?
காருமையனே, சன்னமல்லிகார்ச்சுனனே.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai