Hindi Translationपाताल इधर इधर, पाद उधर उधर,
दश दिशाएँ इधर इधर, दश भुजाएँ उधर उधर,
ब्रह्मांड इधर इधर, मणि मुकुट उधर उधर,
चेन्नामल्लिकार्जुनय्या,
तुम मेरे करस्थल पर आकर सूक्ष्म बन गये हो लिंग।
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English TranslationTranslated by: Dr. Sarojini Shintri
Tamil Translationபாதாளம் இங்குளது, திருவடிகள் அங்குளது,
பத்துதிக்கு இங்குளது பத்து புயம் அங்குளது,
பிரம்மாண்டம் இங்குளது மணிமகுடம் அங்குளது,
சன்னமல்லிகார்ச்சுன ஐயனே
நீ என்கைத் தலத்திலே அடங்கினாயன்றோ, இலிங்கமே.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai