Hindi Translationविचार कर देखे तो अंग हुआ था,
अंग संग बनकर संयोग भूलकर, लिंग में चकित हुई।
लिंगैक्य,तुमसे न बिछुडे अंगरुचि भूलकर,
लिंग रुचि में चकित हुई ।
लिंग चकित होने के बाद
चेन्नमल्लिकार्जुन को मारकर सावभाषा बनी|
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English TranslationTranslated by: Dr. Sarojini Shintri
Tamil Translationஎண்ணி நோக்கினால் உடலாயிற்று,
உடல் தொடர்புற்று, கூடலை மறந்து,
இலிங்க உடலாயினேன்.
இலிங்கமே, உம்மைப் பிரியாது, உடல் சுவையை மறந்து,
இலிங்கச் சுவையிலே ஒன்றினேன்,
இலிங்கச் சுவையிலே ஒன்றிய பிறகு,
சன்னமல்லிகார்ச்சுனனைக் கொண்டு
முக்தியடைவதே உறுதியாகும்.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai