Hindi Translationभूल आयी कहकर गुरु नें चिह्न दिया ;
ज्ञान को प्राण लिंग दूसरा देखो भाई ।
बिना निर्णय भक्ति को सिर्फ थकने से क्यों ?
चेन्नमल्लिकार्जुनय्या को जानकर पूजा करे तो
फिर भवमें आयेगा ?
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English TranslationTranslated by: Dr. Sarojini Shintri
Tamil Translationமறதி வரலாமென குரு ஒரு சின்னம் தந்தார்.
உயிர்லிங்கமன்றி, வேறு அறிவில்லை காணீர்,
உறுதியற்ற பக்தியிலே வீணாய்த் துயரமடைவதேன்?
சன்னமல்லிகார்ச்சுனனை அறிந்து வணங்கின்
மீண்டும் பிறவியை எய்துவனோ?
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai