Hindi Translationरवि की लड़ाई जीतकर, नवद्वारों को तोड़कर,
अष्ट धवळारमं जलाकर, ऊपरी मंजिल दबाकर,
न-हाँ, है-नहीं,चाह-नहीं चाह
इन छह जाननेवाला ही खुदगुरु, दूसरा नहीं।
द्वय कमल में उदय हुआ चेन्नमल्लिकार्जुनय्या
तुम्हारे शरण संगन बसवण्णा के श्रीपाद को
नमो नमो कह रही हूँ।
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English TranslationTranslated by: Dr. Sarojini Shintri
Tamil Translationசூரியனிடம் போரிட்டுவென்று, ஒன்பது கதவை முறித்து,
எட்டு பளிங்கு வீட்டை எரித்து மேன் மாடத்தை அடைந்து,
அல்ல, ஆமாம், உண்டு, இல்லை, வேண்டும், வேண்டாமெனும்
ஆறும் அற்றவனே குரு. அவனே, வேறன்று,
மேலுள்ள தாமரையிலே உதயமாகும்
சன்னமல்லிகார்ச்சுனனே. உம் அடியார்
சங்கனின் பசவண்ணலின் திருவடிக்கே
நமோ, நமோ என்று கூறுகிறேன்.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai