Hindi Translationलिंग को रूप अर्पित करूँगी,
जंगम को रुचिअर्पित करूँगी,
कायाको शुद्धप्रसाद लूँगी।
प्राण को सिद्धप्रसाद लूँगी।
तुमारे प्रसाद से धन्य हुई।
देखा चेन्नमल्लिकार्जुना।
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English TranslationTranslated by: Dr. Sarojini Shintri
Tamil Translationஇலிங்கத்திற்குக் காட்சியை அர்ப்பித்து,
ஜங்கமருக்குச் சுவையினை அர்ப்பிப்பேன்,
உடலிற்குத் தூய திருவமுதைக் கொள்வேன்,
உயிருக்கு சித்த திருவமுதைக் கொள்வேன்,
உம் திருவமுதினால் பெரும்பேறு பெற்றேன்
காணாய் சன்னமல்லிகார்ச்சுனனே.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai