Hindi Translationलोक अपनाकर लोक के सँग जैसी रहूँगी।
आकार अपनाकर साकार सहित चलूँगी।
बाहर उपयोगकर अंदर भूली जैसी रहूँगी।
जली मरोडी रस्सी जैसे मजबूत रहूँगी।
मेरा देव चेन्नमल्लिकार्जुनय्या ,
दस में ग्यारह जैसे पानी में रहे कमल जैसी रहूँगी|
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English TranslationTranslated by: Dr. Sarojini Shintri
Tamil Translationஉலகியலிலே உழன்று உலகப்பற்றின்றி இருப்பேன்,
உருவம் கொண்டு, உருவமற்று இயங்குவேன்,
புறத்தைப் பயன்படுத்தி, அகத்தே மறந்து இருப்பேன்,
எரிந்த நூலைப் போலிருந்து உறுதியுடனிருப்பேன்,
சன்னமல்லிகார்ச்சுன ஐயனே பத்திலே பதினொன்றாகி,
நீரிலுள்ள தாமரையைப் போல இருப்பேன் ஐயனே.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai