Hindi Translationदूध रखकर माखन ढूँढते हैं?
लिंग बाँधे पुण्यतीर्थ जाते हैं?
लिंग का पादतीर्थ प्रसाद लेकर
अन्य बोध,अन्य शास्त्र ढूँढते क्यों?
इंष्टलिंग रहते स्थावर लिंग को शरण कहें तो
तुरंत श्वान गर्भ में पैदा करेगा।
वह कैसे कहें तो शिव धर्म पुराण में
“इष्टलिंगमविश्वस्य तीर्थ लिंगस्य पूजक:।
श्वानयोनिशतं गत्वा चांडाल गृहमाचरेत्“।।
ऐसे _इसे जानकर गुरु से दिए लिंग में ही सभी तीर्थ
सभी क्षेत्र रहे हैं समझ कर मुक्त होते हैं।
इसके बिना गुरु से दिये लिंग को छोटाकर,
तीर्थ लिंग को बड़ा कर जानेवाले को
अघोर नरक न छूकता है देखा चेन्नमल्लिकार्जुना।
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English TranslationTranslated by: Dr. Sarojini Shintri
Tamil Translationபாலிருந்தும் வெண்ணெய்க்கு அலைவரோ?
இலிங்கம் தரித்து, தீர்த்த யாத்திரை செல்வரோ?
இலிங்கத் திருவடி திருநீர் திருவமுதைப் பெற்று,
வேற்று போதனை, வேறு சாத்திரத்தை நாடுவதேன்?
அங்கை லிங்கமிருக்க, தாவர லிங்கத்திற்குத் தஞ்சமெனின்
தடையின்றி நாயின் சூலிலே பிறக்கச் செய்வான்.
அது எங்ஙனமெனின் சிவ தர்ம புராணத்திலே,
“இஷ்ட1லிங்க3மவிச்வஸ்ய தீ1ர்த்த2லிங்கஸ்ய பூ1ஜக1|
சுவானயோனி சத1ங்க3த்1வா சா1ண்டால க்3ருஹமாச1ரேத்1”||
என்பதால்
இதனையறிந்து குரு அளித்த லிங்கத்திலேயே,
எல்லா தீர்த்தங்களும், புண்ணியத் தலங்களும்
உள்ளன என நினைத்து, முக்தியடைய வேண்டும்,
இவ்விதமின்றி, குரு அளித்த லிங்கத்தை இழிவு செய்து,
தீர்த்தலிங்கத்தை ஏற்று உயர்வு செய்வோனுக்கு
அகோர நரகம் தப்பாது காணாய்
சன்னமல்லிகார்ச்சுனனே.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai
Marathi Translation
Malayalam Translation
Russian TranslationTranslated by: Prof Harishankar, Mysore and Mrs. Galina Kopeliovich, Russia